புளோரிடாவில் டிரம்ப்

அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் புளோரிடாவை டிரம்ப் கைப்பற்றுவார் என சிஎன்என் எதிர்வுகூறியுள்ளது. புளோரிடாவில் 30 தேர்தல் ஆசனங்கள் உள்ளன. முன்னர் ஜனாதிபதி தேர்தலில் முக்கிய போட்டிகளங்களில் ஒன்றாக காணப்பட்ட புளோரிடா கடந்த வருடங்களில் குடியரசுக்கட்சிக்கு சார்பானதாக மாறியுள்ளது.

பிரித்தானியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு நிறுவனத்தில் பாரிய தீ – அணுக்கசிவு ஆபத்து இல்லை என அறிவிப்பு

பிரித்தானியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு நிறுவனத்தில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பிஏஈ சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்தின் பகுதியொன்றில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ஐரோப்பாவின் மிகப்பெரிய பாதுகாப்பு நிறுவனங்களில் ஒன்று பிஏஈசிஸ்டம்ஸ் என்பது  குறிப்பிடத்தக்கது. பிரிட்டனின் பரோ இன் பேர்னெஸ் என்ற பகுதியில் அமைந்துள்ள…