Admin
- Entertainment News
- November 9, 2024
- 10 views
1300 ஆண்டுகளாக அசையாமல் இருக்கும் பாறை.
சென்னையைச் சூழவுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க சுற்றுலா தலங்களில் மகாபலிபுரம் முக்கிய இடம் வகிக்கின்றது. அங்கு அமைந்துள்ள பல கற்கோவில்களும் சிலைகளும் பல்லவ மன்னர் நரசிம்ம பல்லவர் கலையின் மீதும் படைப்புகளின் மீதும் கொண்டிருந்த ஈடுப்பாட்டை பறைசாற்றுவதாக திகழ்கின்றது. கோவில்கள் மற்றுமன்றி…