August 27, 2025

battifirst.com

Voice of Singingfish

தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை –

ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவின்  தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற தேர்தலில் முன்னொருபோதும் இல்லாத வகையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை -

விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் கட்சியொன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றமை இதுவேமுதல்தடவை.