October 18, 2025

battifirst.com

Voice of Singingfish

Day: December 6, 2024

இணையத்தளம் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். திகன பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான இளைஞன் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்....

வெளி மாகாணங்களில் உள்ள லங்கா சதொச விற்பனை நிலைங்களில் இன்று வெள்ளிக்கிழமை (6) முதல் நுகர்வோருக்கு நாட்டு அரிசி மற்றும் தேங்காய்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக லங்கா...

தமிழ்நாட்டின் சென்னை விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் செல்வதற்காக காத்திருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விமான நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது பெருந்தொகை...