August 27, 2025

battifirst.com

Voice of Singingfish

மட்டக்களப்பில் காணாமல் போன குடும்ப பெண்மகளை கண்டுபிடிக்க உதவி கோரும் உறவினர்கள்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு நகர் பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய சுந்தரலிங்கம் சுகந்தினி எனும் குடும்ப பெண்னை கடந்த இரு மாதங்களிற்கு மேலாக காணவில்லையென மட்டக்களப்பு தலைமையக பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

"மட்டக்களப்பில் காணாமல் போன குடும்ப பெண்மகளை கண்டுபிடிக்க உதவி கோரும் உறவினர்கள்"

மேற்குறித்த பெண் கடந்த 16.09.2024 ஆம் திகதி காலை வீட்டில் இருந்து சென்றுள்ள நிலையில் இதுவரை வீடு திரும்பவில்லையென உறவினர்கள் தெரிவிக்கும் நிலையில் இவரை கண்டுபிடிக்க உதவுமாறு கோரிக்கை முன்வைக்கின்றனர்.

இவரை காண்பவர்கள் அல்லது அடைக்கலம் கொடுத்திருப்பவர்கள் யாரேனும் இருந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அல்லது 074 304 8523 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு தெரிவிக்குமாறு உறவினர்கள் கேரிக்கை விடுக்கின்றனர்.