
அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் புளோரிடாவை டிரம்ப் கைப்பற்றுவார் என சிஎன்என் எதிர்வுகூறியுள்ளது.
புளோரிடாவில் 30 தேர்தல் ஆசனங்கள் உள்ளன.

முன்னர் ஜனாதிபதி தேர்தலில் முக்கிய போட்டிகளங்களில் ஒன்றாக காணப்பட்ட புளோரிடா கடந்த வருடங்களில் குடியரசுக்கட்சிக்கு சார்பானதாக மாறியுள்ளது.