August 27, 2025

battifirst.com

Voice of Singingfish

Month: November 2024

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லீம் பாடசாலைகளுக்கும் நாளையும் (26) நாளை மறு தினமும் (27) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்தலால் ரத்னசேகர...

நாட்டில் பல பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை காரணமாக 15,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாணத்தில் மாத்திரம் 15,284 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட மக்களை...

ரவி கருணாநாயக்கவின் பெயர் தேசியப்பட்டியலுக்கு அனுப்பிவைத்த விவகாரம் ரணில் விக்ரமசிங்கவுக்கு தெரிந்திருக்க முடியாது. அதனாலே அவரின் நடவடிக்கை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள ரணில் விக்ரமசிங்க குழுவொன்றை நியமித்துள்ளார்...

வவுனியா மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாகப் பேராறு நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் ஒரு அடி திறக்கப்பட்டுள்ளன. 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் வவுனியாவில் பெய்துவரும் கனமழை...

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளித்து கௌரவிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (24) சம்பூர் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. இதனை சம்பூர் - ஆலங்குளம் மாவீரர் நாள்...

இலங்கையில் பதின்ம வயது பாடசாலை மாணவர்களின் புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மாற்றியமைத்து ஏமாற்றும் மோசடிகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களை பயமுறுத்தி தகாத புகைப்படங்களை பெறும்...

பத்தாவது பாராளுமன்றின் முதலாவது அமர்வில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை சபையில் முன்வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தற்போது உரையாற்றுகிறார். அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான விளக்கமான...

தென்னிலங்கையில் நபர் ஒருவர் சுட்டுக்கொலை
1 min read

மாத்தறை, திக்வெல்ல பகுதியில் உள்ள கால்நடை வைத்தியர் அலுவலகத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 5.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக...

மாத்தளை பொது வைத்தியசாலையில் வைத்தியர் என்ற போர்வையில் செயற்பட்ட போலி வைத்தியர் ஒருவர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி - இறக்குவானை பகுதியைச் சேர்ந்த 27...

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை
1 min read

தென்கிழக்கு வங்காள விரிகுடா ( Bay of Bengal) கடற்பரப்புகளுக்கு மேலாக நாளை மறுதினமளவில் (23) தாழ் அமுக்கப் பிரதேசம் விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்...